இன்னைக்கு
நாமக்கல்
டவுன் கடைவீதிக்கு போனேன்..
ஒரு ஜவுளி கடைக்கு முன்னாடி நின்ன ஒரு பல்சர் பைக் பின்னாடி..
இது என் அப்பாவின் அன்பு பரிசு (its my dads gift) எழுதியிருந்தான்..
ஒரு ஹீரோ ஸ்பிளென்டர் பைக் பின்னாடி...
இது என் அம்மாவின் அன்பு பரிசு ( its my mothers gift)னு எழுதியிருந்தான்
இன்னொரு பைக்ல னா... இது என் சகோதரியின் அன்பு பரிசு னு எழுதியிருந்தான்..
ஆனா ஒரு பைக்லயும்
இது """என் மாமனாரின் அன்புபரிசு""" னு எழுதல...
(பல வண்டிங்க மாமனாரோடதுதான்)😷😷😷
அவ்ளோ கூச்சம்... பயபுள்ளைங்களுக்கு..
எழுதவேண்டியதுதானே..
நான் கேக்கறேன்
ஏய்யா அவரும் மனுசந்தானேய்யா...😊😊😊😊
COMMENTS