🚑🚨🍁🍁🍁🚨🚑
*இரத்தம் தானம் செய்ய விரும்புகின்றவர்கள் உங்கள விபரங்களை இணையதளம் வாயிலாக பதிவு செய்யவும்*
👁👁
*முக்கிய குறிப்பு*
*சும்மா பெயர்க்கு பதிவு செய்துவிட்டு அவசரநேரத்தில் பாதிக்கபட்ட நபரை கஷ்படுத்தாமல் தங்களால் உண்மையாக கொடுக்க முடியும் என்றால் மட்டும் மனசார தங்கள் பெயரை இந்த லீங்கு வழியாக சென்று பதிவு செய்யுங்கள்*.
http://www.kalamnanbargal.com/kalam-nanbargal-blood-donors-registeration.php
*காரணம் !*
இது அரசியல் களம் அல்ல கூட்டம் சேர்க்க !
இது சேவைகான களம் !
மனம் இல்லாமல் பெயர் மட்டும் பதிவு செய்யும் நண்பர்களால் பாதிக்கபடுவது உயிர்க்கு போராடும் நபரும் நமது உறவினர்களும் தான் என்பதை *மனதில் வைத்து கொள்ளவும் .*
மேலே உள்ள பதிவில் நண்பர்கள் மனம் புண்படுவதுபோல் இருந்தால் மன்னிக்கவும் .
சில நண்பர்கள் செய்யும் தவறால் சில நேரங்களில் அவசர சிகிச்சையில் உள்ள நண்பர்கள் நம் கண் முன்னே இறக்க நேரிடும் அவற்றை தவிர்க்கவே இந்த பதிவு புரிதலுக்கு நன்றி
*பொதுநலம்! தான் எங்கள் சுயநலம் !*
*கலாம் நண்பர்கள் இயக்கம்*
*தமிழ்நாடு*
COMMENTS