+2 தேர்வு முடிவுகள் விவரம்:-
_+2 தேர்வு முடிவுகள் வெளியீடு_
*பிளஸ்-2 தேர்வில் 89.3% மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள்.*
*பிளஸ்-2 தேர்வில் கணிதத்தில் 3656 பேர் முழு மதிப்பெண் பெற்றுள்ளனர்.*
*பிளஸ்-2 தேர்வில் வணிகவியலில் 8301 பேர்.*
*கணக்கு பதிவியல் 5597 பேர் முழு மதிப்பெண் பெற்றுள்ளனர்.*
*முதலிடத்தில் விருதுநகர் மாவட்டம் : 97.85 சதவீதம் பேர் தேர்ச்சி*
*தேர்ச்சி விகிதம் : வேலூர் மாவட்டத்திற்கு கடைசி இடம்*
*89.3% மாணவர்கள் தேர்ச்சி*
*94.5% மாணவிகள் தேர்ச்சி*
*இந்த ஆண்டு மாணவர்களை விட மாணவிகள் 5.2% பேர் தேர்ச்சி*
*1180 க்கும் மேல் மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு "ஏ" கிரேடு வழங்கப்பட்டுள்ளது*
*தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 92.1 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர் - கல்வித்துறை*
*1813 பள்ளிகள் 100 சதவீதம் தேர்வு அடைந்துள்ளன - கல்வித்துறை*
#+2 #Exam #Results
COMMENTS