விரைவில் புது 100 ரூபாய் நோட்டுகள்-ரிசர்வ் வங்கி அறிவிப்பு
புதிய 💸100 ரூபாய் நோட்டுக்கள் வரும் ஏப்ரல் மாதம் முதல் அச்சடிக்கப்படும் என்று 🏦ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது🔈. பழைய 🎙100ரூபாய் நோட்டுகளும் புழக்கத்தில் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது👍. இந்த நிதியாண்டின் இறுதியில் மார்ச் மாதம் 200 ரூபாய் நோட்டுக்களை அச்சடிக்கும் பணி நிறைவு பெறும்😯. அதனைத்தொடர்ந்து புதிய 100 ரூபாய் நோட்டுக்கள் அச்சடிக்கும் பணி தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது🙁. பழைய 100 ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் இருக்கும். படிப்படியாக திரும்ப பெறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது🙄. அண்மையில் வெளியான புதிய ரூபாய் நோட்டுக்கள் வடிவத்தில் மாற்றம் பெற்றதால் 🏧ஏடிஎம் வழியாக மக்களுக்கு கிடைக்கவில்லை😟 மாறாக 🏦வங்கிகள் மூலமாகவே மக்களை சென்று சேர்ந்தது😳. அதனால் புதிதாய் அச்சடிக்கப்பட உள்ள 100 ரூபாய் நோட்டுக்கள் வடிவத்தில் எந்த மாற்றமும் இருக்காது🚫 எனவே எளிதாக ஏடிஎம் வழியாக பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது🔈.
COMMENTS