ராஜஸ்தானல் சுட்டுக்கொல்லப்பட்ட இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி வீடியோ
*மேலே உள்ள செய்தியுடன் ஒரு வீடியோவும் வலம் வருகின்றது
*அது பொய்யான செய்தி
*யாரும் நம்பவேண்டாம்
*மேலும் அந்த வீடியோ டெல்லியில் ஆண்டு நடந்தது இரு ரவுடி கும்பல்களுக்கு இடையில் நடந்த மோதலாகும்
*அந்த வீடியோவில் காட்டப்படும் நபர் போலிஸ் இல்லை
*ஆதாரம்
http://m.indiatoday.in/story/video-shootout-bhajanpura-delhi-rival-gang-police-murder/1/1099898.html
*ஆதாரம்
https://m.youtube.com/watch?v=DTbz8OtdoYY
*எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
🔘➖🔘➖🔘➖🔘
COMMENTS