மே மாதம் 6-ம் தேதி நீட் தேர்வு -சி.பி.எஸ்.இ இணை ஆணையர் அறிவிப்பு
வரும் மே மாதம் 6-ம் தேதி நீட் தேர்வு✍ நடைபெறும் என சி.பி.எஸ்.இ இணை ஆணையர் அறிவித்துள்ளார்🗣.கடந்த 2016-ம் ஆண்டு முதல் நீட் தேர்வு✍ அடிப்படையில் எம்.பி.பி.எஸ்🏥 சேர்க்கை நடைபெற்று வருகிறது. 2018- 19-ம் ஆண்டிற்கான🗓 மருத்துவ🏥 மாணவர் சேர்க்கைக்காக வரும் மே மாதம் 6-ம் தேதி நீட் தேர்வு✍ நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது👍. நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களால் மட்டுமே மருத்துவ படிப்பில்📚 சேர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.👍
COMMENTS