நடிகர் விஷால் அமெரிக்கா மருத்துவமனையில் அனுமதி
நடிகரும், 💸தயாரிப்பாளர் சங்க தலைவருமான ⭐விஷால் தற்போது 🎬லிங்குசாமி இயக்கத்தில் 🎥'சண்டைக்கோழி-2' படத்தில் நடித்து வருகிறார்👍. அப்போது அவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டதால், திடீரென அண்மையில் மருத்துவமனையில்🏥 அனுமதிக்கப்பட்டார் என்று தகவல் வெளியானது😓. இதனையடுத்து தற்போது மீண்டும் ⭐விஷால் ✈அமெரிக்க 🏥மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது🙄. அவருக்கு நீண்ட நாட்களாக தீராத தலைவலி😟 பிரச்சனை இருந்ததாகவும்😳, அதற்காக தான் அவர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்😯 என்றும் கூறப்படுகிறது👍.
COMMENTS