ஒரு நாள் மற்றும் மாதாந்திர பஸ் கட்டணம் உயர்வு-8ம் தேதி அமல்
தமிழக அரசு போக்குவரத்து கழகம் மூலம் இயக்கப்படும் பஸ்களின் தினம் மற்றும் ஒரு மாதத்திற்கான பஸ் கட்டணம் தற்போது தமிழக அரசால் உயர்த்தப்பட்டுள்ளது பொது மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. சென்னை மாநகர பேருந்தில் பயணம் செய்வதற்கான மாதாந்திர பஸ் பாஸ் விலை ரூ.1,000-ல் இருந்து, ரூ.1,300-ஆகவும், ஒரு நாள் பயணம் செய்வதற்கான பஸ் பாஸின் விலை ரூ.50-ல் இருந்து, ரூ.80-ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் இந்த புதிய கட்டண உயர்வு வரும் 8ம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது என்றும் செய்திகள் தெரிவிக்கிறது.
COMMENTS