குத்துசண்டை பயிலும் த்ரிஷா
தமிழக திரையுலகில் முன்னனி கதாநாயகியாக வலம் வருபவர் 💃த்ரிஷா. அண்மை காலமாக அவர் ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களை மட்டுமே நடித்து வருகிறார்😍. இவரது நடிப்பில் 🎥'மோகினி' படம் வெளியாக தயாராகவுள்ளது👍. மேலும் ⭐அரவிந்தசாமியுடன் நடித்துள்ள 🎥சதுரங்க வேட்டை இரண்டாம் பாகம் பட வேலைகளும் இறுதி கட்டத்தில் உள்ளது🙂. 1818, கர்ஜனை, 96 ஆகிய மேலும் 3 🎥படங்களும் கைவசம் உள்ளன👍. இந்நிலையில் தற்போது 💃த்ரிஷா மிக ஆக்ரோஷமாக 👊பாக்சிங் கற்றுக்கொள்ளும் 📹வீடியோ ஒன்று தற்போது 💻இணையத்தில் வைரலாக பரவி வருகிறது😍. இது அவரது அடுத்த 🎥படத்தின் கதாபாத்திற்கான பயிற்சி என்று கூறப்படுகிறது😯 என்பது குறிப்பிடத்தக்கது👍.
COMMENTS