பவர் கிரிட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில்
பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள எலெக்ட்ரிக்கல்
டிப்ளோமோ
ட்ரெய்னி, ஜூனியர் ஆபீசர் ட்ரெய்னி
பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்:
44
வயது வரம்பு: 27 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
கல்வித்
தகுதி: குறைந்தபட்சம் 70 சதவிகித மதிப்பெண்களுடன் டிப்ளோமோ
எலெக்ட்ரிக்கல் இன்ஜினீயரிங், பி.ஜி டிப்ளோமா
இன் பெர்சனல் மேனேஜ்மென்ட் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
தேர்வு
முறை: எழுத்துத் தேர்வு மூலம் தேர்ச்சி
நடைபெறும்.
விண்ணப்பக்
கட்டணம்: ரூ.300/-
கடைசித்
தேதி: 13/3/18
மேலும்
விவரங்களுக்கு
https://careers.powergrid.in/nr3DteJohrRectt/docs/ad.pdf என்ற இணையதள முகவரியைப்
பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.
COMMENTS