தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தின் அட்மின் கைது
தமிழ் ராக்கர்ஸ் என்ற 💻இணையதளம் திரையரங்குகளில் வெளியாகும் புது 🎥படங்கள் அனைத்தையும் உடனுக்குடன் 💻இணையதளத்தில் வெளியிட்டு வந்தனர்😦. இதனால் படத்தின் தயாரிப்பாளர்கள் பெரும் நஷ்டத்தை😟 சந்தித்தனர். இந்நிலையில் தமிழ் ராக்கர்ஸை எப்படியும் கண்டுப்பிடித்தே தீருவேன்😡 என்று ⭐விஷால் சபதம் எடுத்தார்🙄. இந்நிலையில், தற்போது நமக்கு கிடைத்த தகவலின் படி 💻தமிழ் ராக்கர்ஸ் அட்மின் 4 பேரை கைது⛓ செய்துள்ளார்களாம்👍. இவர்கள் 4 பேரும் விழுப்புரத்தை சார்ந்தவர்கள், கேரளா 👮போலிஸாரின் அதிரடி நடவடிக்கையால் இவர்கள் ⛓கைது செய்யப்பட்டுள்ளார்கள் என கூறப்படுகின்றது😯. ஏனெனில் தற்போதெல்லாம் தமிழ் படங்களை போலவே மலையாள 🎥படங்களையும் இந்த சைட்டில் அப்லோட் செய்கிறார்களாம்😱.
COMMENTS