flipkart


தமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு ,  திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட  யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி  ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை  ஒலிச்செய்தியை நீங்களும்  கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர்  என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி  என்றால் V JOIN  -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு  வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#

Search This Blog

Friday, 18 May 2018

இன்றைய(மே-18) விலை: பெட்ரோல் ரூ.78.46, டீசல் ரூ.70.80

இன்றைய(மே-18) விலை: பெட்ரோல் ரூ.78.46, டீசல் ரூ.70.80

சென்னை: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.78.46 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.70.80 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (மே-18) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

பெட்ரோல், டீசல் விலை விபரம்:

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து 30 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.78.46 காசுகளாகவும், டீசல் விலை நேற்றைய விலையில் இருந்து 31 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.70.80 காசுகளாகவும் உள்ளன.

கடுமையாக உயரும்?

இந்நிலையில், பெட்ரோல் டீசல் விலை வரும் வாரங்களில் கடுமையாக உயரும் என நிதி ஆலோசனை நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. வரும் வாரங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.4.55 வரையும், டீசல் விலை ரூ.4 வரையும் உயர்த்தப்பட வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக தேர்தலுக்கு முன்பு சுமார் 19 நாட்களாக ஒரே விலையிலிருந்த பெட்ரோல், டீசல் விலை, தேர்தலுக்கு பின் தற்போது உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment