பாஸ்வேர்டினை மாற்றுங்கள்-ட்விட்டர் நிறுவனம் பரிந்துரை
330 மில்லியன் 👥பயனாளர்களை கொண்ட 💻டுவிட்டர் வலைதளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு😳 காரணமாக பயனாளர்களின் 🔢பாஸ்வேர்டுகள் அந்த நிறுவனத்தின் தொழில்நுட்ப புலம் ஒன்றில் சேமிக்கப்பட்டுள்ளது😯. இந்த பாஸ்வேர்டுகள் அனைத்தும் 💻டுவிட்டரில் பணி புரியும் ஊழியர்களுக்கு தெரிந்துவிட்டது😱. இதனால் அந்த நிறுவனம் தனது பயனாளர்களை 🔢பாஸ்வேர்டினை மாற்றும்படி பரிந்துரை செய்துள்ளது🙄. மேலும், ஏற்பட்ட தொழிற்நுட்ப கோளாறினை சரிசெய்து விட்டதாகவும்👍 தெரிவித்துள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள கோளாறு😐 எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை🚫 என்று கூறியுள்ள 💻டுவிட்டர் எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகள் நடக்காது🚫 என்றும் உறுதியளித்துள்ளது👍.
COMMENTS